454 கோவில்களில் பொது விருந்து

சுதந்திர தின விழாவை ஒட்டி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 454 கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்வோருக்கு, கோவில்களில் காணிக்கையாக பெறப்பட்டு உபரியாக உள்ள பருத்தி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளன. மாவட்டங்களில் உள்ள கோவில்களில், கலெக்டர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க உள்ளனர். சென்னை கோவில்களில் முதல்வர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here