மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குதிரை பயணம் – துபாய்

துபாயில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு குதிரை பயணம் நடந்தது. இந்த முகாமில் மார்பகப் புற்றுநோய் குறித்து இலவச பரிசோதனை நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன் பெற்றனர். அப்போது மருத்துவர்கள் மார்பகப் புற்றுநோய் குறித்தும் அதனை தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கி கூறினர்.

இந்த முகாம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குதிரை மூலமான விழிப்புணர்வு பயணமானது துபாய் மட்டுமன்றி ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here