நியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

நியூயார்க்: நியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா, நியூயார்க்கின் ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழக மாணவர் மைய அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.சிறுவர், சிறுமியர்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களின் பாடல்கள், பரத கலை நடனங்கள், நாடகங்கள் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். விழாவில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here