திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட் : நாளை முதல் முன்பதிவு ஆரம்பம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்களை தேவஸ்தான இணையதள முகவரியான               www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் நாளை முதல் வரும் 10ம் தேதி வரை பக்தர்கள் தங்கள் செல்போன் எண், ஆதார் எண் மூலம் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு 10ம் தேதி வரை இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்கள், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும் என தேவஸ்தானம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here