சிறந்த நூல்களுக்கான இலக்கிய விருது விழா – 2017

சிறந்த நூல்கள் மற்றும் நூலாசிரியர்களுக்கு வருகிற அக்டோபர் 28ம் தேதி சென்னையில் விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், சிறந்த நூல்கள் மற்றும் நூலாசிரியர்களுக்கு, மாநில அளவிலான விருது, ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் நடப்பாண்டில் வரும் 28ம் தேதி சென்னை முகப்பேர், வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது என, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில துணைத் தலைவர் சுப்ரமணியன் கூறியுள்ளார்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here