உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விவசாயிகள் பிரச்சினைக்கு அமெரிக்காவின் மூன்று நகரங்களில் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் பேசுகிறார்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது தமிழக விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து அமெரிக்காவின் சாக்ரமெண்டோ , டல்லாஸ் , அட்லாண்டா நகரங்களில் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் அவர் பேசுகிறார்…

இந்த நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கட்ஜு, “நானும் ஒரு தமிழன்” என தன் முகநூலின் ஒரு பதிவில் பதிவிட்டிருக்கிறார்..

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here