ஆஸ்திரேலியாவில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம்

ஆஸ்திரேலியா: விக்டோரியாவில் இந்து சொசைட்டி அமைப்பின் சார்பில், ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் கடந்த 19ம் தேதி சிறப்பாக நடந்தது. ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் நடந்த ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகத்தை முன்னிட்டு விஷ்ணுவின் கிரீடத்திற்கு சிறப்பு அபிஷேசக ஆராதனைகள் நடந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லாக்கில் எடுத்துவரப்பட்டது. மேலும் ஆலயத்தில் பரதநாட்டியம், பஜனைகள், கோலாட்டம் ஆகியவை இடம்பெற்றிருந்தது. அதன்பின்னர் பட்டாபிஷேக விழா கோலாகலமாக நடந்தேறியது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here