ஆஸ்திரேலியாவில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் இராஜ கோபுர குடமுழுக்கு விழா

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரின் புறநகர்ப் பகுதியான தெற்கு மெக்லீனில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் இராஜ கோபுர குடமுழுக்கு விழா கடந்த மாதம் 30ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. குடமுழக்கதின் போது ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவப்பட்டன. பூஜைகளை சிட்னி மற்றும் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த சிவாச்சாரியார்களும் சிறப்பாக நடத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருளை பெற்றுச் சென்றனர். குடமுழக்கத்தை அடுத்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here