ஆஸ்திரேலியாவில் இந்திய குடியரசு தின கொண்டாட்டம்..!!

ஆஸ்திரேலிய தலைநகர் கான்பர்ராவில் உள்ள இந்திய தூதரகத்தில், இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் ஏ.எம்.கோண்டேன், தேசியக் கொடியை ஏற்றி இந்திய ஜனாதிபதியின் உரையை வாசித்தார். கொடி ஏற்றப்பட்டதும் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் சுமார் 300 பேர் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here